வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமானின் சித்தன் அருளிலிருந்து இன்றைய திருவோண நன்நாள் வாழ்த்துக்கள். அனைவரும் அகத்தியப்பெருமான் அருள் பெற்று நலமாக வாழ்க.
எல்லா மாதமும் பெருமாளுக்கு, திருவோண நட்சத்திரத்தில் கொடுக்கிற அர்க்யத்தை கொடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்! மறந்து போனவர்கள் செய்துவிடுங்கள். இனி, இன்றைய அருள்வாக்கை பார்ப்போம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!