சித்தன் அருள் - 610 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குவிதியை மாற்றத்தான் யாங்களும், எங்கள் நிலையிலிருந்து மிக, மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில், பல்வேறுவிதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே ஏறத்தாழ 9...
View Articleசித்தன் அருள் - 611 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப மனிதர்களின் உலக வாழ்வு எக்காலத்திலும் என்றென்றும் விதிவசம்தான் என்பது எம்போன்ற மகான்கள் அறிந்த ஒன்றுதான்....
View Articleசித்தன் அருள் - 612 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவன் அருளாலே மாயை, அறியாமை இருக்கிறது. விதி கடுமையாக இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும்? ஒரு குழந்தைக்கு தன்னால் நடந்துபோக முடியவில்லை என்றால் தாயின்...
View Articleசித்தன் அருள் - 613 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஎத்தனைதான் தெய்வீகம், மனிதன் வழியாக சிலவற்றை செயல்படுத்த எண்ணினாலும், தெய்வீகமே மனித வடிவம் எடுத்து வந்தாலும்கூட, மற்ற மனிதர்களின் கர்மவினைகளை அனுசரித்துதான்...
View Articleசித்தன் அருள் - 614 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குகொடுத்துக்கொண்டேயிரு. காற்று எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் வீசுகிறதோ, சூரிய ஒளி எப்படி நல்லவன், தீயவன் என்று பாராமல் படுகிறதோ, மழை எவ்வாறு நல்லவன், தீயவன்...
View Articleசித்தன் அருள் - 615 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குமகான்களும், ஞானிகளும் அரூபமாக இருந்து வாக்கை அளிக்கிறார்கள். அதே சமயம் ‘ வாழ்விலே பிரச்சினைகளும், துன்பங்களும் இருப்பதும், அதனை எங்கள் சக்தியால் தீர்க்க முடியாத...
View Articleசித்தன் அருள் - 616 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவனருளால் யாம் கூறவருவது யாதென்றால் உன் போல் எம் மீது அவா கொண்டு இஃதொப்ப ஓலை வாயிலாக எமது வாக்கை மெய்யாக, மெய்யாக, மெய்யாக, மெய்யாக நாடுகின்ற மெய்யன்பர்கள்...
View Articleசித்தன் அருள் - 617 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஒருவன் உலகியல் சார்ந்து சுகமாக வாழ்வதற்கு, இறைவனோ, மகான்களோ வழிகாட்டாத வரையில் அவன் எதனையும் ஏற்கப்போவதில்லை என்பது எமக்குத் தெரியும். இறைவன் அருளாலே, நேர்மையான...
View Articleசித்தன் அருள் - 618 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇப்பொழுது எதை யாங்கள் கூறவருகிறோம் என்றால், "சித்தர்கள் நல்லாசிகள் தந்தாலும், வாழ்வு நன்றாக இருக்கும். இறைவனருளால் என்று கூறினாலும் கூட எங்கள் வாழ்வு நன்றாக...
View Articleசித்தன் அருள் - 619 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குநீக்கமற நிறைந்துள்ள, எங்கும் வியாபித்துள்ள, பெரும் கருணைகொண்ட அந்த பரம்பொருளை எண்ண, எண்ண, எண்ண, எண்ண, ஒரு மனிதனுக்கு தவறு செய்யக்கூடாது, பாவங்கள்...
View Articleசித்தன் அருள் - 620 - ஒரு தகவல்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!திரு.சாமிராஜன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த ஒரு தகவலை, கீழே, உங்கள் பார்வைக்காக தருகிறேன், விருப்பம் உள்ளவர்கள் சென்று கலந்து கொள்ளலாம்.தகவல்:-இன்று ரைட்மந்த்ரா...
View Articleசித்தன் அருள் - 621 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குதேகத்தைப் போற்றவேண்டும். தேகத்தை நன்றாக பேணவேண்டும். தேகத்தை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும். அஃதல்ல. யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல, 100 ஆண்டுகள் மேலும்...
View Articleசித்தன் அருள் - 622 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஐயனே! பரமாத்மாவுடன் இந்த ஜீவாத்மா இரண்டறக் கலக்க எந்தெந்த நிலைகளைக் கடக்க வேண்டும் ? ஒவ்வொரு படியிலும் எத்தனை அபாயங்கள் இருக்கின்றன? அவற்றைக் கடந்துவரும்...
View Articleசித்தன் அருள் - 623 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவனின் கருணையால் இதுபோன்ற ஞானக்கருத்துக்களைதான் இஃதொப்ப ஜீவ அருள் ஒலையிலே யாம் இந்த காலகட்டத்தில் பலரில் சிலருக்கும், சிலரில் சிலருக்கும், சிலரில், சிலரில்,...
View Articleசித்தன் அருள் - 624 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குதங்கம் என்றால் அதன் இயல்பு எந்த நிலையிலும் மாறாதது. அதைபோல மனிதன் என்றால் தர்மத்திலும், சத்தியத்திலும் எப்பொழுதும் வழுவாமல் இருக்கவேண்டும். அந்த இயல்புதன்மை ஒரு...
View Articleசித்தன் அருள் - 625 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் பலர் எண்ணலாம், எப்பொழுது வந்தாலும் நலமான வாழ்வு உண்டு. நலமான எதிர்காலம் உண்டு. அச்சம் வேண்டாம். கலக்கம் வேண்டாம்....
View Articleசித்தன் அருள் - 626 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப யாம் இறைவனின் கருணையைக்கொண்டு என்றும், இறைவனின் அருளைக்கொண்டு என்றும் காலகாலம் இயம்பிக்கொண்டே இருக்கிறோம்....
View Articleசித்தன் அருள் - 627 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு இறைவன் கருணையாலே, மனிதர்களின் எண்ணங்கள், அவர்களுக்குள் தோன்றுகின்ற விதவிதமான சிந்தனைகள், பல்வேறு குழப்பங்களை வாழ்க்கையிலே ஏற்படுத்திவிடுகிறது. இறைவனின்...
View Articleசித்தன் அருள் - 628 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவன் அருளாலே, எமை நாடுகின்ற மனிதர்களுக்கு, ஆதி முதல் அந்தம் வரை பல்வேறு தோஷங்கள் இருக்க, யாமும் அதையெல்லாம் மனதில்கொண்டு, இறைவனின் திருவடியை வணங்கி, எமை நாடிய...
View Articleசித்தன் அருள் - 629 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்குஇறைவன் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப சித்தர்களை உள்ளன்போடு வணங்குகின்ற ஆத்மாவிற்கு துன்பங்கள் வரலாமா? மெய்யான ஆன்மீகம் என்றால் என்ன? என்று...
View Article