$ 0 0 "தனம் சேர்க்கிறேன்"என்று "ஏதாவது ஒரு வழியில் தனம் சேர்ந்தால் போதும்"என்று பாவத்தைசேர்த்துக் கொண்டால், பிறகு எதற்காக அந்த தனத்தை சேர்த்தானோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போய்விடும், என்பதே உண்மையாகும்." - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!