"சுருக்கமாக சொல்வதென்றால், ஒருவன், ஆலயங்கள் சென்றாலும், சொல்லாவிட்டாலும், யாகங்கள் செய்தாலும், செய்யாவிட்டாலும், எவன் ஒருவன், சத்தியத்தையும், தர்மத்தையும்,விடாப்பிடியாக பிடித்துக் கொள்கிறானோ, அவனைத்தேடி இறை வரும் என்பது மெய்." - அகத்திய பெருமான் அருள்வாக்கு!