"பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள். பசுவிடம் கன்று திகட்ட, திகட்ட உண்ட பிறகு, மிச்சத்தைத்தான் மனிதன் எடுக்க வேண்டும். பாவத்தில் உச்சகட்ட பாவம், கன்றை பால் குடிக்கவிடாமல் செய்வது. இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது. பரிகாரமும் கிடையாது." = அகத்தியப் பெருமான் அருள் வாக்கு.