$ 0 0 அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!"மந்திரங்களை சொல்லும் போது, தர்ப்பை ஆசனத்தின் மீது அமர்ந்தால், அது நல்ல பலனைத் தரும். திருப்புகழை ஓதியபடி நடந்தால் முக்தி."