வணக்கம்!
ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, அகத்தியப் பெருமானின், குருபூஜை தகவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் உள்ளவர் கலந்து கொண்டு அவர் அருள் பெற்றுக் கொள்ளலாம்.
அன்புடையீர் ,.
வணக்கம் , வாழ்க வளமுடன்
எல்லாம் வல்ல அகத்திய பெருமானின் அருளாசியால் வரும் 22-12-2013 அன்று நமது மகாகுரு அவர்களின் குருபூஜை நமது ஆலயத்தில் நடைபெற உள்ளது .
அது சமயம் அகத்திய அடியவர்கள் அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் .
இடம் :ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் வளாகம்
மேகலசின்னம்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
தொடர்ப்க்கு:
திரு. சரவணன்:9715673777/7597773777