அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
"ஒருவன், எத்தனை உயர்வான நிலையில் இருந்தாலும் கூட, மிகப் பெரிய பதவியில் இருந்தாலும் கூட, அவன் செய்கின்ற தவறு என்பது, யார் செய்தாலும் தவறுதான் என்பதை, மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறை நடத்திய நாடகமே - "நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே"என்று நக்கீரன் மூலம் பரமசிவன் உணர்த்தினார்."