Quantcast
Channel: அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!
Browsing all 1974 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 749 - பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு!

தாமிரபரணி நதியை உருவாக்கிய பொழுது, இறைவன் உத்தரவால், தாமிரபரணி தாயை திருநெல்வேலியும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள, புண்ணியம் நிறைந்த அனைத்து கோவில்களின் வழியாகவும் அழைத்துச் சென்று கடைசியில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 750 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 11 - சம்பூர்ணம்!

ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! "அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவ"தொடரின் நிறைவு தொகுப்புக்கு வந்துவிட்டோம். இனி பெரியவரின் வார்த்தைகளுக்குள் நுழைவோம்.எத்தனையோ விஷயங்களை, ஒரு மனிதன் மிக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 751 - அந்தநாள் >>இந்த வருடம் [2018]

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை"வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - ஒரு இடைவேளை!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!தவிர்க்க முடியாத, தனிப்பட்ட வாழ்க்கையின் காரணத்தால் இரு வாரங்களாக தொகுப்பை தர முடியவில்லை. ஒரு சிறிய இடை வேளைக்குப்பின் உங்களை தொகுப்புடன் சந்திக்கிறேன். அந்த நேரம் வரும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 752 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!மறுபடியும், உங்கள் முன் ஒரு தொகுப்பை சமர்ப்பிக்க வாய்ப்பு (அது ஒன்றுதான் இத்தனை நாட்களாக இல்லாமல் போனது) கொடுத்த குருநாதர் அகத்தியப் பெருமான், ஸ்ரீ லோபாமுத்திரை தாய்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 753 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

நாம் கண்டுகொள்ள தவறுகிற எளிய விஷயங்கள் இவ்வுலகில் எத்தனையோ கோடி உண்டு. எப்படியெல்லாம் ஒரு விஷயத்தை நாம் அணுகுகிறோமோ, அதற்கு ஏற்றார் போல் நடக்கும் விஷயங்கள், விஷயங்களின் முகம் மாறுவதை நாம் காணலாம்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 754 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த தொடரில் தெரிவிப்பதெல்லாம், சித்த மார்கத்தில் சிறந்து விளங்குகின்ற, அனுபவத்தால் பழுத்த பெரியவர்களின் வாக்கு! யார் மனதையும் திருப்திப்படுத்துகிற அளவுக்கு, அடியேனால்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 755 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

[அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்! உடல் நலம் குன்றிப் போனதால், சென்ற வாரம் தொகுப்பை தர முடியவில்லை. இந்த வாரம் தொடருவோம்]."இனி சொல்வதை கவனமாக குறித்துக்கொள். எந்த ஒரு விஷயத்தையும் "மனம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 756 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

"ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றால், வேலை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். இல்லையா. அது போல் இறைவனிடம் வேண்டிக்கொண்டு சூக்ஷ்ம உடல்களை அவனிடமே, தாரை வார்த்துக் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும், அதை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 757 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

​​"முகம் மறக்க வேண்டும்"அட! நல்ல வார்த்தைகளாக இருக்கிறதே, இதுவரை  கேள்விப்பட்டதே இல்லையே! அதை சற்று தெளிவு படுத்துங்களேன்"என்றேன்.தமிழில் அனைத்துமே நல்ல வார்த்தைகளாகத்தான் இருக்கிறது. அவற்றை எப்படி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 758 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

சித்தம் நிலைத்துவிட்டால் ஒரு ஆத்மா, கரையேரத் தொடங்கிவிடும். அங்குதான் சித்த நிலையின் முதல் விதை விதைக்கப்படுகிறது. இதற்காக, ஒரு மனிதன், வெளியுலக தேடலை குறைத்துக் கொண்டு, தனக்குள்ளேயே ஏன்? எது? எப்படி?...

View Article

சித்தன் அருள் - 759 - சிவன் மடியில் சிவலோக ப்ராப்த்தி!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!சிவன் மடியில் வீழ்ந்தது சிவலோக ப்ராப்த்தி அடைய மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். வ்த்தனையோ கோடி பேர்களில், உண்மையான அடியவர்களுக்குத்தான் அது வாய்க்கும்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 760 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

தலைகீழ் லிங்கத்தை பற்றி கூறும் முன் ஒரு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு நடந்த கலந்துரையாடலை நீ வெளியிடும்பொழுது, வாசிக்கிற அனைவரும், இனி கூறப்போகிற விஷயத்தை அவர்கள் வாழ்வில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 761 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

[தவத்திரு தங்கராசன் அடிகளார், இறைவனுடன் ஒன்று கலந்துவிட்டார் என கேள்விப்பட்டேன். அகத்தியருக்கும், அவர் அடியவர்களுக்கும், இறைவனுக்கும் எத்தனையோ உயர்ந்த தொண்டினை செய்து வந்தவர். அந்த புண்ணிய ஆத்மா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 762 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

[அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் வணக்கம். குருநாதனை இழந்த நேரத்தில் ஆறுதலாக வார்த்தைகளை கூறி மனதை ஒன்று படுத்த உதவியமைக்கு கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி அடியேனுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 763 - தாமிரபரணி புஷ்கரம் - ஒரு சில தகவல்கள்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!இறைவன் அருளால், நம் குருநாதருக்கு தரப்பட்ட பல வேலைகளில் ஒன்று, தாமிரபரணியை வழிகாட்டி, நம் பெருமை மிகும் தென் தமிழகத்திற்கு உயிரூட்டுவது. அவர் கூட இருந்து வழிகாட்டி, ஒரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 764 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

"முதலில் கர்மா என்பது ஒருவன் செய்கிற செயலினால் விளைவது. அது நல்ல செயலினாலும் உருவாகும், கெட்ட செயலினாலும் உருவாகும். பின்னர், அந்த கர்மாவின் பலனை, எப்பொழுது, எந்த ஜென்மத்தில், எப்படி அந்த ஆத்மா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 765 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

உண்ணும் உணவு வழி இத்தனை பாபத்தை மனிதன் சேர்த்துக் கொள்வது கூட யாருக்கும் புரியவில்லை, என்பதே உண்மை. இன்னொன்று தெரியுமோ, மனிதர்களை ஆட்டிப்படைக்கவே இறைவன் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற சுவைகளை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - ​766 - ஒரு வேண்டுதல்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!சமீபத்தில், ஒரு இடத்தில், நாடியில் வந்து, நம் குருநாதர் அகத்தியப் பெருமான் இவ்வாறு உரைத்தார்."இந்த லோகமானது மிக மிக சிரமமான நேரத்துக்குள் மாட்டிக்கொண்டுள்ளது. பூமியும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சித்தன் அருள் - 767 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!

[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், பாலராமபுரம்]"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகளை"தொடரும் முன், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம். பொதுவாகவே, சித்த மார்க்கத்தின் விஷயங்களை பற்றி...

View Article
Browsing all 1974 articles
Browse latest View live


Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>