சித்தன் அருள் - 1621 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
சூரத் சத்சங்கம் பாகம் 10வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!குஜராத் சூரத் நகரில் காலபைரவர் சன்னதியில் நடந்த குருநாதருடைய சத் சங்கத்தில் பொதுவாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினரும் வந்திருந்தார்கள்...
View Articleசித்தன் அருள் - 1622 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!
கேள்வி: ஏமாற்றும் கூட்டத்திற்கு ஒருவன் தர்மம் செய்தால் பயனற்று போய்விடுமே! அப்படியாயின், ஒருவன் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் தர்மம் செய்ய வேண்டுமா?குருநாதர் பதில்: அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள்...
View Articleசித்தன் அருள் - 1623 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!
எல்லா உயிர்களையும் ரட்சிக்க வேண்டும் என்பது பொது விதி. அதிலும், ஆ இனங்களை ஒரு மனிதன் நல்ல முறையிலே பாதுகாத்து, உயர்வான முறையிலே போஷாக்கம் கொடுத்து, அதனை நன்றாக பராமரித்து, ஒரு பசுமாட்டை நல்ல விதமாக,...
View Articleசித்தன் அருள் - 1624 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
சூரத் சத்சங்கம் பாகம் 11வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!சூரத் நகரில் காலபைரவர் சன்னதியில் நடந்த குருநாதருடைய சத் சங்கத்தில் ஒரு.... நிலம் வீட்டுமனைகள் வாங்கி விற்கும் தரகு தொழில் செய்யும் ஒருவரும்.......
View Articleசித்தன் அருள் - 1625 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
சூரத் சத்சங்கம் பாகம் 12வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிவராத்திரி கால கட்டத்தில் காசியில் குருநாதர் அகத்திய பெருமான் வாக்குகள் தந்திருந்தார்!!!!(சித்தன் அருள் 1294...
View Articleசித்தன் அருள் - 1626 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் பாகம் 1தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து குருநாதரிடம் கேட்ட பெண்மணிக்கு குருநாதர் கூறிய அனைவருக்கும்...
View Articleசித்தன் அருள் - 1627 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குருநாதர் நல் உபதேசங்கள் பாகம் 2விதியை மாற்றி அருள் நிறைந்த வாழ்க்கைக்கு சித்தர்களின் வழிகாட்டல்!!!!!அப்பனே யான் சொல்லிய ஔஷதங்களை எடுத்து வர வேண்டும் அப்பனே நிச்சயம்!!!!மனிதர்கள்...
View Articleசித்தன் அருள் - 1628 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குருநாதர் நல் உபதேசங்கள் 3ஒரு பெண்மணி அகத்தியர் பக்தை தன் வீட்டிற்கு பூமி பூஜை செய்வதற்கு குருநாதரிடம் அனுமதி கேட்கும் பொழுது!!!குருநாதர் அறிந்தும் எதை என்று அறிய அறிய தாராளமாக...
View Articleசித்தன் அருள் - 1629 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குரு நாதரின் நல் உபதேசங்கள். தொகுப்பு பாகம் 4 ஒரு அடியவர் தனது வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சில பல காரணங்களால் தடைகள் ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி வைக்கும்படி ஆகிவிட்டது....
View Articleசித்தன் அருள் - 1630 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 5அப்பனே அறிந்தும் அறிந்தும் இன்னும் திருத்தப் போகின்றேன் அப்பனே அறிந்தும் கூட..அப்படி திருந்தாவிடில் அடித்து திருத்தப் போகின்றேன்...
View Articleசித்தன் அருள் - 1631 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 6பின் சொர்க்கத்தில் இருக்கின்றான் எதை என்று அறிய அறிய அங்கு அப்பனே அவை என்று அறிய அறிய அவர்கள் குள்ளர்கள்.(சித்தர குள்ளர்கள்...அம்பாஜி...
View Articleசித்தன் அருள் - 1632 - அகத்தியப்பெருமான் அருளிய மருத்துவம்!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!சமீபத்தில், மூலிகை மருத்துவத்தை பற்றி ஆராய்ச்சி செய்யும் நண்பர் ஒருவரின், அகத்தியப்பெருமான் அருளிய தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்து...
View Articleசித்தன் அருள் - 1633 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 7 அறிந்தும் எதை என்றும் போதாததற்கு ஏன் எவ்வளவு எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் கர்மம் இருந்தால் அனைவரையுமே கர்மத்தில் இருப்பவர்களை...
View Articleசித்தன் அருள் - 1634 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 8அப்பனே சொர்க்கத்தில் சில திருத்தலங்கள் இருக்கின்றன அதையும் சொல்வேன் வருங்காலத்தில் அப்பனே அப்பனே முதலில் சொல்லி விடுகின்றேன் அண்ணாமலை....
View Articleசித்தன் அருள் - 1635 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 9அப்பனே !!!!! அறிந்தும் கூட!!!!!!அதாவதுஅனைத்தும் தெரிந்தவன் அரை பைத்தியக்காரன்!!!! பின் எவை என்று அறிய அறிய எதை என்று கூட தெரியாதவன்...
View Articleசித்தன் அருள் - 1636 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் பாகம் 10வணக்கம் அகத்தியர் அடியவர்களே அனைவரையும் மனக்குழப்பம் அடையாமல் இருக்க பைரவர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று குருநாதர் கூறியிருந்தார் அதற்கு...
View Articleசித்தன் அருள் - 1637 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல்ல உபதேசங்கள் தொகுப்பு பாகம் 11அறிந்தும் கூட மனிதர்கள் எடுக்கும் முடிவு அனைத்தும் தவறானது அறிந்தும் கூட பின் யாங்கள் எடுக்கும் முடிவே நிச்சயம் பின் அதாவது யான்...
View Articleசித்தன் அருள் - 1638 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
சூரத் சத்சங்கம் பாகம் 13 வணக்கம் அகத்தியர் அடியவர்களேசூரத் சத்சங்கத்தில் காலபைரவர் சன்னதியில் வைத்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கும் பொழுது புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஆசிர்வாதம் வேண்டும்...
View Articleசித்தன் அருள் - 1639 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 1
இறைவா!!!! அனைத்தும் நீ - அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 1நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- விதியில் வந்தவை அப்பனே பின் பொறுத்திருந்துதான் நீக்க முடியும். அப்பனே...
View Articleசித்தன் அருள் - 1640 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 2
இறைவா!!!! அனைத்தும் நீஅன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 2நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-அப்பனே இதையும் நானே எடுத்துரைத்து விட்டேன். அடியவர்:- துன்பப்பட்டால்தான்...
View Article